ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகர் மைதானம் பகுதியில் குப்பை பிரித்தெடுக்கும் இடம் அருகே செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்பதோடு சாலை அமைக்க தோண்டப்பட்ட குழியில் தேங்கி நிற்கிறது. உடனே அடைப்பை நீக்கி தரமான மூடி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?