பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவம் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.