போடி அருகே டி.சிந்தலைச்சேரி பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.