அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் உள்ள புதுமேட்டூர் பகுதியில் சாலை ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் அகலம் குறைவாக உள்ளதால் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓட வாய்ப்புள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே கால்வாயை அகலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.