விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-11-26 15:55 GMT

ஈரோடு பெரியசேமூர் கொங்கு வேளாண் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சரியாக கட்டப்படவில்லை. இதற்காக தோண்டப்பட்ட சாலையையும் சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சாலையில் ஆங்கோங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். உடனே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை முழுமையாக முடித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்