சாலையில் கழிவுநீர்

Update: 2023-11-26 15:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி, பாலகிருஷ்ணாபுரம் அண்ணாநகர் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்