ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சியில் உள்ள பகுதியில் சில இடங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.