முருங்கப்பாக்கம் காமராஜ் நகர் முதல் குறுக்குத்தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?