வாருகால் வசதி தேவை

Update: 2023-11-19 14:10 GMT

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சித்தர்தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் அசுத்தமான நிலையில் உள்ளது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் தெருவில் பல நாட்களாக மழைநீர் தேங்கி  முழுவதும் கழிவுநீர் ஆக்கிரமிக்கின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்