கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-11-19 14:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் தனியார் பள்ளி செல்லும் வழியில் புத்துக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்