சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-10-29 11:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவி வருதிறது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்