வாறுகால் வசதி அவசியம்

Update: 2023-10-29 11:10 GMT
ஆலங்குளம் தாலுகா குத்தபாஞ்சானை அடுத்த தாைழயூத்து பகுதியில் வாறுகால் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்