சாலையில் ஓடும் கழிவுநீர்
திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி அருகே சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. சாலையோரம் உள்ள கால்வாய் சீரமைக்கப்படுவதால் கழிவுநீா் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின், பிச்சம்பாளையம்.
8987766867