ஈரோடு சம்பத் நகர் டி பிரிவு எதிரே உள்ள ரோடு வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் கடந்த ஒரு ஆண்டாக கழிவுநீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?