தேவதானப்பட்டி அண்ணாநகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயின் அருகே கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.