சேதமடைந்த வடிகால்

Update: 2023-10-15 14:19 GMT

டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சியில் குட்டையூர் முதல் தெருவில் சாக்கடை வடிகால் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே வடிகாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்