மதுரை புதூர் அருகே மாற்றுத்திறனாளி அலுவலகம் செல்லும் சாலையில் 3வாரங்களுக்கு மேலாக சாக்கடை நீர் கசிந்து ஓடி கொண்டிருக்கிறது. இதைப்பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?