கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-08 15:43 GMT

பழனி அருகே மானூர் 2-வது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் அதில் குப்பைகள் சேர்ந்து கால்வாயில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் கால்வாயை விரைவாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்