குண்டும்-குழியுமான சாலை

Update: 2023-10-08 15:41 GMT

மதுரை 72வது வட்டாரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதி 1 முதல் 11 வது தெரு வரை உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. அனைத்து தெருவிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.எனவே இதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



மேலும் செய்திகள்