ஈரோடு ஜான்சி நகர் 2-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?