நடவடிக்கை தேவை

Update: 2023-10-08 08:37 GMT

நடவடிக்கை தேவை

பூதப்பாண்டி பேரூராட்சி திட்டுவிளை கிரசன்ட் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்பட்டது. மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க ேவண்டும்.

-முகம்மதுரபீக், திட்டுவிளை

மேலும் செய்திகள்