பழனிஅருகே காவலப்பட்டி ஊராட்சி பள்ளியின் அருகே கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டும்.