கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தின் முன்புள்ள வாறுகால் தூர்வாரப்படமால் மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.