கம்பம் அருகே க.புதுப்பட்டி அருகே கோசந்திர ஓடை அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் ஓடையில் கலக்கிறது. இதனால் நீர் மாசடைவதோடு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.