சுகாதார சீர்கேடு

Update: 2023-09-27 17:54 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையோரத்தில் வடிந்து செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்