தலைமை மருத்துவமனை முன் தேங்கும்கழிவுநீர்
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையில் நுழைவு வாயிலின் முன் கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டாமல் விட்டுவிட்டது. இதனால் நுழைவுவாயிலின் முன் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவபர்கள் மேலும் நோயால் பாதிக்கப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம்,தாராபுரம் ரோடு.
8797663536