தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-24 14:11 GMT

 ஈரோடு மூலப்பட்டறை நால்ரோடு பகுதி வழியாக செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்