தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-20 13:49 GMT

ராமநாதபுரம் நகரில் கோட்டைமேடு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் நடைபாதையினர் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். 

.

மேலும் செய்திகள்