மானூர் அருகே ராமையன்பட்டி பஞ்சாயத்து 10-வது வார்டு சங்குமுத்தம்மாள்புரம், காமராஜர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைக்கூளமாக உள்ளது. ஆங்காங்கே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.