கோவில்பட்டி டவுன் நடராஜபுரம் 1-வது தெருவில் வாறுகால் திறந்த நிலையில் கிடக்கிறது. மேலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே, வாறுகாலை தூர்வாரி, அதன் மீது மூடி அமைத்து, கழிவுநீர் எளிதாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.