சுகாதாரக்கேடு

Update: 2023-01-22 11:34 GMT

குருவிகுளம் யூனியன் காரிசாத்தான் பஞ்சாயத்து பாறைபட்டி ஊருணியில் கழிவுநீர் சேருவதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்