சுகாதாரக்கேடு

Update: 2022-10-23 16:20 GMT

 ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு கழிவுநீர் தேங்காமல் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்