திருப்பத்தூர் பகுதியில் கடந்தசில நாட்களாக மழைபெய்து வருகிறது. இதனால் நாயக்கனூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் பாதை மற்றும் பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழும் நிலை உள்ளது. மணவர்களின் நலன் கருதி உடனடியாக சேறும் சகதியமாக உள்ள இடத்தில் மண் கொட்டி சரி செய்ய வேண்டும்.