ஆண்டிப்பட்டி பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவிளக்கு வசதி சரியாக செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.