கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-07 11:36 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பெரிய மசூதி வீதியில் புதுமசூதி அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், அதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வாராமல் இருந்தால் சாலையில் வழிந்தோடும் அவலம் ஏற்படும். நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும்.

-முஹம்மத்ஆஸிம், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்