கால்வாயை தூர் வார வேண்டும்

Update: 2024-05-05 18:11 GMT

வேலூர் ஓல்டு டவுன் அருகில் உள்ள குட்டைமேடு காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடவில்லை. எனவே கால்வாயை தூர்வார மாநகராட்சிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, குட்டைமேடு.

மேலும் செய்திகள்