பாதுகாப்பு கவச உறை அணிவார்களா?

Update: 2023-10-08 13:27 GMT

வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி நடந்தது. அதில் ஈடுபட்ட பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவச உறைகள் இன்றி கையால் சுத்தம் செய்தனர். அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்களை வேலை வாங்கும்போது போதிய பாதுகாப்பு கவச உறை மற்றும் உபகரணங்களை வழங்கி அணிவித்து கால்வாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட வைப்பார்களா?

-சே. பிரபு, வேலூர்.

மேலும் செய்திகள்