வாலாஜாவில் சோளிங்கர் சாலையில் கோமுட்டித்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. கால்வாயில் உள்ள அடைப்புகளை தூர்வார நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முன்வர வேண்டும்.
-எஸ்.கருணாகரன், வாலாஜா.