கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்

Update: 2024-03-24 17:47 GMT

குடியாத்தத்தை அடுத்த உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட உள்ளிபுதுமனை அருந்ததியர் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. கால்வாய் கட்டும் பணி விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, குடியாத்தம். 

மேலும் செய்திகள்