கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2023-03-26 15:30 GMT

வேலூர் மாநகராட்சி பழைய ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் சகாயநகர், சுப்பிரமணிநகர் பகுதியில் திறந்த வெளி கால்வாய் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வரும் அச்சம் உள்ளது. கால்வாய் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்