கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு

Update: 2022-09-10 12:15 GMT

பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஓடும் நிலை உள்ளது. மேலும் மழை நீர் செல்லும் கால்வாயில் கழிவுநீரும் சேர்ந்து செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

-பாஸ்கரன், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்