இடிந்த கால்வாய்

Update: 2024-02-11 17:11 GMT

பென்னாத்தூர் பேரூராட்சி 1-வது வார்டு கேசவபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கால்வாய் இருபக்கமும் இடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. இடிந்த கால்வாயை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.சதீஷ், பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்