திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் கடலோர காவல்படை குடியிருப்பு கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு இந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?