சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-07-26 17:26 GMT

தேனி அல்லிநகரம் தீயணைப்பு நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாக்கடை கால்வாய் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் சாக்கடை கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி தூர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்