பழனி அருகே அழகாபுரியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அந்த பகுதியில் வெளியேறும் கழிவுநீர், ராசாபுரம் சாலையில் செல்கிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.