சாக்கடை வசதி இல்லை

Update: 2022-07-06 15:22 GMT
சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படக்கூடியதாக உள்ளது மேலும் மூன்று மாதங்களாக சாக்கடை பாலம் சேதம் அடைந்து வாகன விபத்து ஏற்படுவதாகவும் உள்ளது

மேலும் செய்திகள்