தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-18 16:01 GMT

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே உள்ள தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் செல்வதால், துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தருவதோடு, சாலையும் அமைத்து தரவேண்டும்.  

மேலும் செய்திகள்