பாதாள சாக்கடை அமைக்கப்படுமா?

Update: 2022-06-28 13:51 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகை திருமுல்லைவாயில் சாலையில் உள்ள தெருவில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என்ற காத்திருப்பில் 10 ஆண்டுகள் ஓடிவிட்டது. தினமும் கழிவுநீரை கடந்து செல்லும் அவலத்துக்கு தான் ஆளாகி வருகிறோம். பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்