தேங்கி நிற்கும் கழவுநீர்

Update: 2022-08-15 12:38 GMT
விழுப்பரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலை டி.கே. டவர்ஸ் தெருவில் கழவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துா்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்