பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் உள்ள வானுவர் தெருவில் கழிவு நீர் கால்வாய் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் கழிநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.